Tamil_Translation_Update

தமிழ் குழுவின் மொழிபெயர்ப்பு விவரங்கள்

உபுண்டு தமிழ் மொழி பெயர்ப்புக் குழு வாயிலாக மொழிபெயர்க்கப் படும் கோப்புகளின் விவரத்தை இப்பக்கத்தில் காணலாம். இதன் மூலம் ஒருவர் தற்சமயம் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டுள்ள கோப்பு, மொழிபெயர்க்கப் பட்டுள்ள கோப்புகள் ஆகியவற்றை பற்றி அறியலாம்.

மொழிபெயர்க்கப் பட்ட கோப்புகளின் விவரங்கள்

கோப்பின் பெயர்

கோப்பின் பெயர்

adept updater ubuntu dapper package

ept (adept notifier)ubuntu dapper package

adept-updater in Ubuntu Edgy package

Gedit Ubuntu Edgy package

apport in Ubuntu Edgy package

gfxboot-theme-ubuntu Ubuntu Edgy package

apt ubuntu dapper package

gnome games ubuntu dapper package

arts modules ubuntu dapper package

gnome power manager ubuntu dapper package

at-spi ubuntu dapper package

gtk+ ubuntu dapper package

beagle

gtk+ 2 ubuntu dapper package

beagle Ubuntu Edgy package

gtk spell ubuntu dapper package

Debian-installer Ubuntu Edgy package

preface

deskbar applet ubuntu dapper package

xfce-4session ubuntu dapper package

epiphany Ubuntu dapper package

xfce-mcs-manager ubuntu dapper package

epiphany-extensions-2.14 in Ubuntu Edgy package

xfce-4 panel in ubuntu dapper package

ept ubuntu dapper package


தற்சமயம் தனிப்பட்ட முறையில் அங்கத்தினர் மொழிபெயர்க்க எடுத்துக் கொண்டுள்ள கோப்புகளின் விவரம்

மயூரன்

கோப்பின் பெயர்

முழுவதும் மொழிபெயர்த்து முடிக்கத் திட்டமிட்டுள்ள தேதி


தி வாசுதேவன்

கோப்பின் பெயர்

முழுவதும் மொழிபெயர்த்து முடிக்கத் திட்டமிட்டுள்ள தேதி

Gaim

முடிந்து விட்டது.

konqsidebar_delicious, konqsidebar_metabar

முடிந்து விட்டது.

gaim plugin-tamil

முடிந்து விட்டது.

Debian -Installer

அனைத்தும் முடிந்தன.

ekiga.gnome-2-14.ta

முடிந்து விட்டது.

totem.ta

முடிந்து விட்டது.

gnome voume manager.ta

முடிந்து விட்டது.

gcompris.ta

நடப்பில்


ஸ்ரீ ராமதாஸ்

கோப்பின் பெயர்

முழுவதும் மொழிபெயர்த்து முடிக்கத் திட்டமிட்டுள்ள தேதி

உபுண்டு கையேடு - புத்தகம்

ஜனவரி 1

gucharmap help

கிடப்பில்

rhythmbox

கிடப்பில்

synaptic

திசம்பர் 15


தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.


உபுண்டு தமிழ் குழுமம்

TamilTeam/Tamil_Translation_Update (last edited 2008-08-06 16:27:10 by localhost)