TamilTeamMemberHowTo

Differences between revisions 7 and 9 (spanning 2 versions)
Revision 7 as of 2006-09-21 02:50:59
Size: 1501
Editor: dsl-ap-dynamic-202
Comment:
Revision 9 as of 2006-09-21 03:38:25
Size: 2663
Editor: dsl-ap-dynamic-202
Comment:
Deletions are marked like this. Additions are marked like this.
Line 7: Line 7:
Step 2: 2) தங்களைப் பற்றிய விகி பக்கம் ஒன்றை உருவாக்கவும்.
Line 11: Line 11:
<yourname> - Give your name. <yourname> - வருகிற இடத்தில் தங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுக்கவும்.
Line 13: Line 13:
This will prompt to create a new wiki page if under given <yourname> a wiki do not exist. தாங்கள் கொடுத்த பெயரில் ஏற்கனவே ஒரு விகி பக்கம் இல்லாத பட்சத்தில் அப்பக்கத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில் வேறு பெயரை தேர்ந்தெடுக்க வேண்டியது தான்.
Line 15: Line 15:
Go ahead and create. (This step is not mandatory but helps the world to know about each of us individually) தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிய பின்னர்...
Line 17: Line 17:
Step 3: 3) சற்று முன் தாங்கள் உருவாக்கிய பயனர் கணக்கை பயன்படுத்தி [ https://launchpad.net/people/ubuntu-l10n-ta/+join/+login லான்ஞ்பேட் ] வலைத் தளத்திற்குச் செல்லவும். தொடர்ந்து திரையில் வரும் பக்கத்தில் "Join" பட்டனைத் தட்டினால் போதும். தங்களின் உறுப்பினர் கணக்கு விவரம் நிர்வாகக்குழுவின் அங்கீகாரத்திற்கு அனுப்பப் பட்டு விடும்.
Line 19: Line 19:
URL: [https://launchpad.net] [ https://launchpad.net/people/ubuntu-l10n-ta தமிழ் குழுமத்தின்] பக்கத்தில் நம் குழுமத்தைப் பற்றிய விவரங்களை அறியலாம்.
Line 21: Line 21:
Sign in using the same user name and password u created for ubuntu at Step 1. ----
Line 23: Line 23:
URL: [https://launchpad.net/people/]

Open the above URL.

Select the "Teams" check box and enter "Tamil" as search string.

Two teams, "Tamil Kudumbam" and "Ubuntu Tamil Translators" will be displyed.

Select "Ubuntu Tamil Translators".

On the left Navigation bar Click on the "Join the Team" link.

Confirm by cliking the "Join" button.

Do the same way for "Tamil Kudumbam" team also which we can use for purposes other than Translation.

Home: TamilTeam
[https://wiki.ubuntu.com/TamilTeam உபுண்டு தமிழ் குழுமம்]

உபுண்டு தமிழ் குழுமத்தில் இணைய செய்யவேண்டியவை

1) [https://wiki.ubuntu.com/UserPreferences பயனர் விவர பக்கத்திற்குச்] சென்று தங்களுக்கென ஒரு தனி பயனர் கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.

[https://wiki.ubuntu.com/ உபுண்டு விகியினுள்] இக்கணக்கை பயன்படுத்தி பயனிக்கவும்.

2) தங்களைப் பற்றிய விகி பக்கம் ஒன்றை உருவாக்கவும்.

URL: [http://wiki.ubuntu.com/<yourname>]

<yourname> - வருகிற இடத்தில் தங்களுக்கு விருப்பமான பெயரைக் கொடுக்கவும்.

தாங்கள் கொடுத்த பெயரில் ஏற்கனவே ஒரு விகி பக்கம் இல்லாத பட்சத்தில் அப்பக்கத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். இல்லையெனில் வேறு பெயரை தேர்ந்தெடுக்க வேண்டியது தான்.

தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிய பின்னர்...

3) சற்று முன் தாங்கள் உருவாக்கிய பயனர் கணக்கை பயன்படுத்தி [ https://launchpad.net/people/ubuntu-l10n-ta/+join/+login லான்ஞ்பேட் ] வலைத் தளத்திற்குச் செல்லவும். தொடர்ந்து திரையில் வரும் பக்கத்தில் "Join" பட்டனைத் தட்டினால் போதும். தங்களின் உறுப்பினர் கணக்கு விவரம் நிர்வாகக்குழுவின் அங்கீகாரத்திற்கு அனுப்பப் பட்டு விடும்.

[ https://launchpad.net/people/ubuntu-l10n-ta தமிழ் குழுமத்தின்] பக்கத்தில் நம் குழுமத்தைப் பற்றிய விவரங்களை அறியலாம்.


[https://wiki.ubuntu.com/TamilTeam உபுண்டு தமிழ் குழுமம்]

TamilTeamMemberHowTo (last edited 2008-08-06 16:32:48 by localhost)